மன்னார் ஆயர் கலந்து கொண்ட நிகழ்வில் கடும் பாதுகாப்பு-படங்கள்
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளைச் சார்ந்த புனித யோசவ்வாஸ் கன்னியர் சபையைச் சார்ந்த 12 கன்னியாஸ்திரிகள் கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் தங்கள் துறவற வாழ்வுக்கான நித்திய வாக்குத்தத்தம் வழங்கும் சடங்கு நிகழ்வு மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பேசாலை புனித.வெற்றிநாயகி ஆலயத்தில் ஞாயிற்றுக் கிழமை (12.05.2019) காலை நடைபெற்றபொழுது இதில் கலந்து.
கொள்வதற்காக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வருகை தருவதையும் இதில் கலந்து கொள்வதற்காக பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்துக்கு வருகை தந்த ஆண் பெண் இரு பாலாரும் ஆலய வளாகத்துக்குள் செல்லும் முன் பாதுகாப்பு படையினரால் கடும் பரிசோதனைக்கு உட்படுவதையும் படங்களில் காணலாம்.

மன்னார் ஆயர் கலந்து கொண்ட நிகழ்வில் கடும் பாதுகாப்பு-படங்கள்
Reviewed by Author
on
May 13, 2019
Rating:

No comments:
Post a Comment