கடைசியாக விஜய்யின் படம் மட்டுமே செய்த பெரிய சாதனை-
விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஒரு நடிகர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய சாதனைகள் படைக்கும்.
அடுத்து இவரது நடிப்பில் அட்லீ இயக்கும் படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அந்த படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்து வருகிறது, கண்டிப்பாக படம் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
தமிழ் சினிமாவில் கடைசியாக விஜய் படம் ஒன்று ஒரு சாதனை செய்துள்ளது. அதாவது விஜய்யின் துப்பாக்கி படம் தான் கடைசியாக உண்மையாகவே 200 நாட்கள் ஓடிய படமாம். அதன்பிறகு எத்தனையோ பெரிய படங்கள் வந்தும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.
கடைசியாக விஜய்யின் படம் மட்டுமே செய்த பெரிய சாதனை-
Reviewed by Author
on
June 04, 2019
Rating:

No comments:
Post a Comment