உலகளவில்-வரப்போகும் இந்த நடிகர்களின் படங்கள் வசூல் செய்யுமா!
தமிழ் சினிமாவின் இந்த 2019 ம் வருடத்தின் தொடக்கமே அமர்க்களமாக இருந்தது. காரணம் அஜித் நடித்த விஸ்வாசம், ரஜினி நடித்த பேட்ட படங்கள் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், வசூலை பெற்றது.
அடுத்த இவ்வருட தீபாவளி ஸ்பெஷலாக விஜய் நடித்துள்ள பிகில் படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது. அதே வேளையில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 1 ம் தேதி வெளியாகவுள்ளதை ரசிகர்கள் காண்பித்தனர்.
இனி அடுத்தடுத்து வரவுள்ள முக்கிய நடிகர்களின் படங்கள் உலகளாவில் வசூல் இவ்வளவு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
அந்த லிஸ்டை தற்போது பார்க்கலாம்....
- விஜய் - பிகில் - ரூ 300 - 350 கோடி
- அஜித் - நேர்கொண்ட பார்வை - ரூ 80 கோடி - 100 கோடி
- சூர்யா - காப்பான் - ரூ 150 கோடி
- விக்ரம் - கடாரம் கொண்டான் - ரூ 70 - 90 கோடி
- தனுஷ் - அசுரன் - ரூ 100 கோடி
- சிவகார்த்திகேயன் - SK16 - ரூ 90 கோடி - 100 கோடி
- ரஜினி - தர்பார் - ரூ 300 கோடி

உலகளவில்-வரப்போகும் இந்த நடிகர்களின் படங்கள் வசூல் செய்யுமா!
Reviewed by Author
on
July 06, 2019
Rating:

No comments:
Post a Comment