மன்னார் பசார் பகுதியில் SN BOOK SHOP புத்தகக்கடையில் தீ-
மன்னார் பசார் பகுதியில் சாயித் கொட்டலுக்கு அருகில் உள்ள SN BOOK SHOP புத்தகக்கடையில் தீ இச்சம்பவமானது இன்று 25-07-2019 அதிகலை 5-30 மணியளவில் இவ் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த புத்தக கடை தீவிபத்தில் அனைத்துபொருட்களும் முற்றாக எரிந்துள்ளது சம்பவ இடத்திற் விரைந்து வந்த இராணுவம் பொலிசார் மற்றும் நகரசபை உறுப்பினர்களும் இணைந்து தீயினை கட்டுக்குள்கொண்டு வந்துள்ளனர்.
குறித்த தீ விபத்து தொடர்பாக விசாரனைகளினை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் பசார் பகுதியில் SN BOOK SHOP புத்தகக்கடையில் தீ-
Reviewed by Author
on
July 25, 2019
Rating:

No comments:
Post a Comment