தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் -
கட்டுநாயக்க விமான நிலையத்தின் விமான ஓடு பாதையில் LED மின்குமிழ்கள் முதல் முறையாக பொருத்தப்பட்டுள்ளன.
LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்ட பின்னர் அதனை இரவில் ஒளிர செய்து விமான பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இந்த முயற்சி பரீட்சை செய்து பார்க்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெற்காசியாவில் முதல் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம் -
Reviewed by Author
on
July 27, 2019
Rating:

No comments:
Post a Comment