மன்னாரில் நடைபெற்ற வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி- படங்கள்
வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டியானது மன்னார் நகரசபை மண்டபத்தில் இன்று(8)காலை பத்து மணியளவில் ஆரம்பமானது
இந்த நடனப் போட்டியில் மன்னர் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்
இதில் குழு நடனப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தையும் யாழ்மாவட்டம் இரண்டாம் இடத்தையும் மன்னார் வவுனியா மாவட்டங்கள் முன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது தனி நடனப் போட்டிகளும் நடைபெற்றது தனிநடனப் போட்டிக்கான பெறுபேறுகள் மாவட்ட ரீதியாக பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் மற்றும் மன்னார் வலயக்கல்வி உதவிப்பணிப்பாளரும் கலந்து கொண்டதொடு மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய சமூகசேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்..

இந்த நடனப் போட்டியில் மன்னர் யாழ்ப்பாணம் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள்
இதில் குழு நடனப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் முதலாம் இடத்தையும் யாழ்மாவட்டம் இரண்டாம் இடத்தையும் மன்னார் வவுனியா மாவட்டங்கள் முன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது தனி நடனப் போட்டிகளும் நடைபெற்றது தனிநடனப் போட்டிக்கான பெறுபேறுகள் மாவட்ட ரீதியாக பின்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் மற்றும் மன்னார் வலயக்கல்வி உதவிப்பணிப்பாளரும் கலந்து கொண்டதொடு மாவட்ட சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய சமூகசேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்..

மன்னாரில் நடைபெற்ற வடக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான நடனப் போட்டி- படங்கள்
Reviewed by Author
on
August 09, 2019
Rating:

No comments:
Post a Comment