வெற்றி களிப்பில் இலங்கை அணி! அடுத்து விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர் என்ன தெரியுமா?
சமீபத்தில் வங்கதேசம் அணி இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது.
இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இலங்கை அணி வென்று சாதனை படைத்தது.
இதையடுத்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 14ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
2வது டெஸ்ட் போட்டி அதே மாதம் 22ஆம் திகதி நடக்கிறது. இதன்பின்னர் செப்டம்பர் 1ஆம் திகதி முதல் டி20 போட்டியும், 3ஆம் திகதி இரண்டாவது டி20 போட்டியும், 6ஆம் திகதி மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது.
வெற்றி களிப்பில் இலங்கை அணி! அடுத்து விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர் என்ன தெரியுமா?
Reviewed by Author
on
August 03, 2019
Rating:

No comments:
Post a Comment