மன்/லூசியா பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு-
பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூகவலைதளங்கள் தொடர்பாகவும் உள ஆரோக்கியம் சம்மந்தமாகவும் அண்மைகாலமாகவும் நாட்டில் இடம் பெறும் முரண்பாடுகள் சம்மந்தமாகவும் தெளிவுபடுத்தும் விசேட விழிப்புணர்வு நிகழ்வானது 28/09/2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின்(MSEDO) ஏற்பாட்டில் மன்/லூசியா மகாவித்தியாளயத்தில் இடம் பெற்றது.
பாடசாலை மாணவர்கள் சமூகவலைதலங்களை பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ளவேண்டிய விடையங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலையிலும் வீடுகளிலும் எதிர் கொள்ளும் உள நலம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வில் தெளிவுபடுத்தப்பட்டது.
அதே நேரத்தில்போதை பொருட்பாவனை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விடயங்கள் தொடர்பாக மாணவர்களால் நாடகங்கள் மற்றும் பேச்சுக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
பாடசாலை மாணவர்கள் சமூகவலைதலங்களை பயன்படுத்தும் போது கருத்தில் கொள்ளவேண்டிய விடையங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாடசாலையிலும் வீடுகளிலும் எதிர் கொள்ளும் உள நலம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் குறித்த விழிப்புணர்வு கருத்தமர்வில் தெளிவுபடுத்தப்பட்டது.
அதே நேரத்தில்போதை பொருட்பாவனை மற்றும் நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் விடயங்கள் தொடர்பாக மாணவர்களால் நாடகங்கள் மற்றும் பேச்சுக்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
மன்/லூசியா பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு-
Reviewed by Author
on
September 29, 2019
Rating:

No comments:
Post a Comment