'தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும்' நூல் சுவிற்சர்லாந்தில் வெளியீடு!
ஓவியர் புகழேந்தி எழுதிய “தமிழீழம்:நான் கண்டதும் என்னைக் கண்டதும்” என்ற நூல் வெளியீடு சுவிற்சர்லாந்து நாட்டின் லுசேர்ன் நகரில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் போராளி சுஜீவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர் குலம் அவர்கள் நூலை வெளியிட்டார்.
நூல் வெளியீட்டு உரையினை முன்னாள் போராளி செம்பருதி ஆற்றினார். நூல் மதிப்பீட்டு உரையினை விடுதலைப் புலிகள் பத்திரிகை ஆசிரியர் சு.ரவி ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
'தமிழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும்' நூல் சுவிற்சர்லாந்தில் வெளியீடு!
Reviewed by Author
on
September 08, 2019
Rating:

No comments:
Post a Comment