மன்னார்-வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியது தம்பட்ட முசலி கழகம்-படங்கள்
மன்னார் நானாட்டான் பிரதேச சபைக்குட்பட்ட ரசூல் புதுவெளி கிராமத்தின் அல்-ஜாமியா விளையாட்டுகழகத்தின் 46 வருட பூர்த்தியை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டுக்கான வெலிபோல் சுற்று போட்டியானது 08/09/2019 நேற்றைய தினம் வெகுசிறப்பாக இடம்பெற்றது.
நானாட்டன் பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வொலிபோல் விளையாட்டு கழகங்களை உள்ளடக்கி கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வந்த குறித்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்றைய தினம் மாலை 4 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ISRC பணிப்பாளர் A.M.mihlar மற்றும் சிறப்பு விருந்தினர்களாக இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அப்துல் வாஹித் ஹாஜியார் விழா ஒருங்கிணைப்பாளர் N.M. shalih மற்றும் ஊர் மக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
குறித்த இறுதி போட்டியில் ABS பூவரசங்குளம் அணியும் தம்பட்ட முசலி அணிகளும் போட்டியிட போதும் தம்பட்ட முசலி கழகமானது வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டதுடன் வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

Reviewed by Author
on
September 09, 2019
Rating:

No comments:
Post a Comment