மன்னார் பிரதேச சபை தவிசாளர் உட்பட 23 பேர் மீது எழுத்தானை விண்ணப்பம் தாக்கல்
மன்னார் பிரதேச சபை தவிசாளர் உட்பட மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் 23 பேர் மேலும் திருக்கேதீஸ்வர நிர்வாக சபையினர் மீதும் மன்னார் மேல் நீதி மன்றத்தில் இன்று எழுத்தாணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியானது அண்மையில் மன்னார் பிரதேச சபை தவிசாளரினால் வழங்கப்பட்டு அது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில்
குறித்த அனுமதியை நிறத்தரமாக நிறுத்தி வைக்குமாறும் மீண்டும் குறித்த வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்க கூடது எனவும் எழுத்தனை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கான அழைப்பு கட்டளையானது வழங்கிவைக்கப்படவுள்ளதுடன் பிரதிவாதிக்கான அழைப்புக்கட்டளையினை சேர்ப்பிக்குமாறு நீதி மன்ற நீதிபதியினால் உத்தரவிட்டதோடு
குறித்த எழுத்தானை தொடர்பான விசாரணையானது வருகின்ற மாதம் 4 திகதிக்கு நீதி மன்றத்தினால் திகதியிடப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு அமைப்பதற்கான அனுமதியானது அண்மையில் மன்னார் பிரதேச சபை தவிசாளரினால் வழங்கப்பட்டு அது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில்
குறித்த அனுமதியை நிறத்தரமாக நிறுத்தி வைக்குமாறும் மீண்டும் குறித்த வளைவு அமைப்பதற்கான அனுமதி வழங்க கூடது எனவும் எழுத்தனை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பிரதிவாதிகளுக்கான அழைப்பு கட்டளையானது வழங்கிவைக்கப்படவுள்ளதுடன் பிரதிவாதிக்கான அழைப்புக்கட்டளையினை சேர்ப்பிக்குமாறு நீதி மன்ற நீதிபதியினால் உத்தரவிட்டதோடு
குறித்த எழுத்தானை தொடர்பான விசாரணையானது வருகின்ற மாதம் 4 திகதிக்கு நீதி மன்றத்தினால் திகதியிடப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபை தவிசாளர் உட்பட 23 பேர் மீது எழுத்தானை விண்ணப்பம் தாக்கல்
Reviewed by Author
on
October 04, 2019
Rating:

No comments:
Post a Comment