மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புக்களை 4 பேருக்கு மாற்றி சாதனை -
இச் சம்பவமானது இந்தியாவின் மேற்குவங்கத்தில் உள்ள பேர்ட்வன் மாவட்டத்தின் மெமாரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சின்மாயி கோஸ் என்பவரின் உடல் உறுப்புக்களே இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இதயம், இரு சிறுநீரகங்கள் மற்றும் ஈரல் என்பன மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இவரின் இதயம் 25 சுராஜித் பத்ரா என்பவருக்கும், ஒரு சிறுநீரகம் 19 வயதான ரூமா குமாரி என்ற இளம் பெண்ணிற்கும் மாற்றப்பட்டது.
அத்துடன் மற்றைய சிறுநீரகம் 56 வயதான சீறுநீரகப் பாதிப்புக்கு உள்ளான நபருக்கும், ஈரலானது 54 வயதான Bidhan Adhikary என்பவருக்கும் வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புக்களை 4 பேருக்கு மாற்றி சாதனை -
Reviewed by Author
on
October 04, 2019
Rating:

No comments:
Post a Comment