மனதை மயக்கும் எனதுயிர் உனதானது -ஆஸ்திரேலியா வாழ் ஈழத்து இசையமைப்பாளரின் புதிய பாடல்!!
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஈழத்து இசையமைப்பாளர் ராம் குமாரின் இசையமைப்பில் புதிய பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
எனதுயிர் உனதானது என்ற அந்தப் பாடலின் வரிகளை எழுதி, இசையமைத்து பாடல்காட்சியில் தோன்றியும் உள்ளார் இசையமைப்பாளர் ராம் குமார்.
ராம் குமார் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளதுடன், குறும்படங்களுக்கும் பின்னணி இசை அமைத்துவருவது குறிப்பிடத்தக்கது.
மனதை மயக்கும் எனதுயிர் உனதானது -ஆஸ்திரேலியா வாழ் ஈழத்து இசையமைப்பாளரின் புதிய பாடல்!!
 Reviewed by Author
        on 
        
October 17, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 17, 2019
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
October 17, 2019
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
October 17, 2019
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment