கனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?
கனடாவில் இந்தமுறை ஆட்சியில் இருக்கும் லிபரல் கட்சிக்கும் எதிரணியான கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடுமையான போராட்டம் இருக்கும் என தேர்தல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
ஆட்சியமைக்க 170 தொகுதிகளை கைப்பற்ற வேண்டிய சூழலில் கடந்த முறை 177 தொகுதிகளை கைப்பற்றி Justin Trudeau தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சியை கைப்பற்றியது.
ஆனால் இந்த முறை இரு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றும் சாத்தியம் இல்லை எனவும், தலா 129 தொகுதிகளை மட்டுமே இரு கட்சிகளும் கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
- October 22, 2019
- 12:31 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?
குடும்பத்தினரின் முன்னிலையில் Montreal பகுதியில் தனது வாக்கை பதிவு செய்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
- October 22, 2019
- 12:20 AM
கனடா பொதுத் தேர்தல்: ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?
2015 பொதுத் தேர்தலில் லிபரல் கட்சிக்கு ஆதரவளித்த Atlantic Canada பிராந்தியம் முழுவதும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
- October 22, 2019
- 12:17 AM
மட்டுமின்றி இந்த தேர்தலில் ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சி, எலிசபெத் மேவின் பசுமைக் கட்சி, கியூபெக்கின் பிளாக் கியூபெகோயிஸ் ஆகியவையும் தங்களுக்கான இடங்களுக்கு போட்டியிடுகின்றன.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி லிபரல் கட்சி முன்னிலை வகிப்பதகா தகவல் வெளியாகியுள்ளது.
கனடா பொதுத் தேர்தல்... ஆட்சியை கைப்பற்றப் போவது யார்?
Reviewed by Author
on
October 22, 2019
Rating:

No comments:
Post a Comment