நியூமன்னார் இணையக்குழுமத்தின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
இருளை நீக்கி ஒளியைப் பரப்பும் தீப ஒளித்திருநாள் தான் இந்த தீபாவளி. இல்லங்களில் இருக்கும் இருளைமட்டுமல்ல எமது உள்ளங்களிலிருக்கும் மாயை என்னும் இருளையும் நீக்கி இனிய இந்நாளில் தூய்மையான வழியில் தீபாவளியினை கொண்டாடும் அனைத்து தமிழ்சொந்தகளுக்கும் எமது நியூமன்னார் இணைய நேயர்களுக்கும் வாசகர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமத்தின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
நியூமன்னார் இணையக்குழுமத்தின் தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
Reviewed by Author
on
October 27, 2019
Rating:

No comments:
Post a Comment