இளைஞர் யுவதிகளுக்கான ஊடகத் துறை சார்பான இலவச பயிற்சி-படங்கள்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் வவுனியா இளைஞர் யுவதிகளுக்கான ஊடகத் துறை சார்பான பயிற்சிநெறி இலவசமாக வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கேட்போர் கூடத்தில் மூன்று நாட்கள் வதிவிடப் பயிற்சியாக (11,12,13-10-2019) வழங்கப்பட்டது.
குறித்து பயிற்சிக்கு வளவாளர்களாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர் அஹமட் எம்.நசீர் மற்றும் வசந்தம் டிவி அறிவிப்பாளர் அப்துல் மஜீத் ஜெசீம் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் குறித்த பயிற்சியில் பங்கு பற்றிய 50 இளைஞர் யுவதிகளின் திறமைகள் பரிசீலிக்கப்பட்டன அவற்றில் பத்து இளைஞர்கள் மாத்திரம் தேசிய மட்டத்திற்கு தெரிவாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மகாண பணிப்பாளர் N.M.முனாவர் அவர்களும் வட மாகாண கணக்காளர் அவர்களும் மற்றும் தேசிய சம்மேளன உபதலைவர் யசோதரன் அவர்களும் மற்றும் முன்னாள் வவுனியா இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமுதன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது மேலும் குறித்த பயிற்சியில் பங்குபற்றிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என வன்னி மாகாண பணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.

Reviewed by Author
on
October 14, 2019
Rating:

No comments:
Post a Comment