உயர்தர பரீட்சையில் சித்தியடையத் தவறிய முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க!
சட்டத்தரணியாகும் கனவில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய ரஞ்சன் ராமநாயக்க பரீட்சையில் தோல்வியடைந்துள்ளார்.
தனது பரீட்சை பெறுபேறுகளை ரஞ்சன் ராமநாயக்க தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அதற்கமைய அவர்,
- அரசியல் S
 - தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் S
 - கிறிஸ்தவம் F
 - ஆங்கிலம் A
 - பொது அறிவு 50 புள்ளிகளையும் அவர் பெற்றுள்ளார்.
 
56 வயதான ரஞ்சன் ராமநாயக்க இம்முறை உயர்தர பரீட்சை எழுதியமை பலருக்கும் முன்னூதாரணமாக அமைந்திருந்ததாக பலரும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உயர்தர பரீட்சையில் சித்தியடையத் தவறிய முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க! 
 
        Reviewed by Author
        on 
        
December 28, 2019
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
December 28, 2019
 
        Rating: 


No comments:
Post a Comment