மன்னார் பெரியகடை ஞானவைரவர் ஆலயத்தில் திருகார்த்திகை விளக்கீடு- படம்
கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு ஆலயங்கள் இல்லங்கள் தோறும் நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது,
மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தான திருகார்த்திகை சொக்கபனை தீப நிகழ்வு நேற்று 11.12.2019 புதன்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதில் பக்த அடியார்கள் கலந்து தீபம் ஏற்றினர்.
சொக்கபனை தீபம் ஏற்றும் நிகழ்வு சண்டேஸ்வரப் பூஜை காளாஞ்சி வழங்கலுடன் சுவாமி வீதியுலாவும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது,
மன்னார் பெரியகடை ஞானவைரவர் ஆலயத்தில் திருகார்த்திகை விளக்கீடு- படம்
Reviewed by Author
on
December 12, 2019
Rating:

No comments:
Post a Comment