மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் K.டிலாந்தனின் சாதனை
2019ம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள்
வெளியாகியுள்ள நிலையில் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மாணவன் உயிரியல் பிரிவில் மன்னார் மாவட்டத்தில் திரு சிமியோன் குலதுங்க திருமதி K.சுதா தம்பதியரின் புதல்வன் K.டிலாந்தன் எனும் மாணவன் 1ம் இடம்பெற்று
(MERIT PASS) சாதனை புரிந்துள்ளார். .
புதிய பாடத்திட்டம்
BIO STREAM-உயிரியல் KULATHUNKA DILANTHAN 1ST RANK(MERIT PASS)
தங்களின் எதிர்கால இலக்கு எனவினவியபோது
தனது இலக்கை நோக்கிய பயணப்பாதை சரியாக அமைந்துள்ளதென பெறுபேறு குறித்து மாணவன் பல்கலைகழகம் சென்று நல்ல முறையில் கற்று சிறந்த மருத்துவராக வரவேண்டும் சிறப்பான சேவை எமது மாவட்டத்திற்கு செய்ய வேண்டும் என கருத்துத் தெரிவித்தார்.
நான் இந்நிலைக்கு வரக்காரணமாய் இருந்த ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர் பெற்றோர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம் வல்லஇறைவனுக்கும்
K.டிலாந்தன் இம் மாணவனுக்கும் கல்லூரிச்சமூகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
தொகுப்பு வை.கஜேந்திரன்,BA

Reviewed by Author
on
January 09, 2020
Rating:

No comments:
Post a Comment