மன்னாரில்- சாமியார் சுதந்திர தினமான நாளை நாட்டில் சமாதனத்தை வழியுறுத்தி தவம் இருந்து உண்ணாவிரதம் ஆரம்பம்-(படம்)
நாட்டில் சமாதானம், ஏற்படவும்,சாதி,மத,இன,மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழவும், நாட்டில் சுதந்திர தினமான நாளை செவ்வாய்க்கிழமை மன்னாரில் சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி 48 நாட்கள் தொடர்சியாக தவம் இருந்து உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளார்.
-இலங்கையின் சுதந்திர தினமான நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து நாளை செவ்வாய்க்கிழமை காலை தவம் இருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க உள்ளார்.
-தொடர்ச்சியாக 48 நாட்கள் தவம் இருந்தும், உண்ணாவிரதம், மௌனவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் முடிவடையும்.என சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி தெரிவித்தார்.
-இவர் கடந்த வருடம் நாட்டின் சுதந்திர தினம் அன்று நாட்டின் ஒற்றுமையை வழியுறுத்தி மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலயத்தில் இருந்து அநுராதபுரம் சிறி மா போதி வரை அங்கப் பிரதட்சை(உருண்டு யாத்திரை) மேற்கொண்டார்.
-சுமார் 130 கிலோ மீற்றர் தூரம் இவ்வாறு உருண்டு யாத்திரை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
-இலங்கையின் சுதந்திர தினமான நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் பிரதான பாலம் வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்திற்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து நாளை செவ்வாய்க்கிழமை காலை தவம் இருந்து உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க உள்ளார்.
-தொடர்ச்சியாக 48 நாட்கள் தவம் இருந்தும், உண்ணாவிரதம், மௌனவிரதம் மேற்கொள்ளவுள்ளார்.
எதிர் வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி மதியம் 12 மணியுடன் முடிவடையும்.என சாக்கு சாமியார் என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிறிஸ்ணன் டயஸ் என்கின்ற குருஜி தெரிவித்தார்.
-இவர் கடந்த வருடம் நாட்டின் சுதந்திர தினம் அன்று நாட்டின் ஒற்றுமையை வழியுறுத்தி மன்னார் தள்ளாடி அந்தோனியார் ஆலயத்தில் இருந்து அநுராதபுரம் சிறி மா போதி வரை அங்கப் பிரதட்சை(உருண்டு யாத்திரை) மேற்கொண்டார்.
-சுமார் 130 கிலோ மீற்றர் தூரம் இவ்வாறு உருண்டு யாத்திரை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னாரில்- சாமியார் சுதந்திர தினமான நாளை நாட்டில் சமாதனத்தை வழியுறுத்தி தவம் இருந்து உண்ணாவிரதம் ஆரம்பம்-(படம்)
Reviewed by Author
on
February 03, 2020
Rating:

No comments:
Post a Comment