மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை முக்கிய அறிவித்தல்.

01.எதிர்வரும் 21.03.2020 ஆம் திகதியிலிருந்து பார்வையாளர்
தரிசிப்பாளர்-நேரம் 12.00 மணியிலிருந்து பி.ப 01.00 மணிவரை ஒரு
தடவை மாத்திரம் மட்டுப்படுத்தபப்படுகின்றது.
(காலை. மாலை தரிசிப்பு நேரங்கள் தற்காலிகமாக
இடைநிறுத்தபப்பட்டுள்ளது.)
02.வைத்தியசாலையினுள் நுழையும் போதும்,வெளியேறும் போதும்
கைகளை கழுவுவதற்கு ஏதுவாக வைத்தியசாலை முன்றலில் மூன்று
இடங்களில் கைகழுவும் தொட்டி (Wash basin) நிறுவப்பட்டுள்ளது.
03.ஒரு நோயாளியை தரிசிப்பதற்கு ஒரு அனுமதி அட்டை( Pass)
வழங்கப்படும். அவ்வனுமதி அட்டையில் தேசிய அடையாள அட்டை
இலக்கம் பொறிக்கப்பட்ட இரு பார்வையாளர்கள் உள்நுழைய
தகுதிபெறுவர். எனினும், ஒரு தடவையில் அவ்விருவரில் ஒருவர்
மாத்திரமே உள்நுழைய முடியும்.
நமது சுகாதார பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படும
நடைமுறைகளுக்கு தங்களது ஒத்துழைப்பு பெரிதும
எதிர்பார்க்கப்படுகின்றது.
வைத்தியசாலை நிர்வாகம்,
மாவட்ட பொது வைத்தியசாலை,
மன்னார்.

Reviewed by Author
on
March 20, 2020
Rating:

No comments:
Post a Comment