மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தினால் உலர் உணவு பொதிகள்--முழுமையான படங்கள்
மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தினால் மன்னார் மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினால் அன்றாடம் தொழில் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் மற்ற எந்த நிறுவனங்களினாலும் எவ்வித நிவாரணமும் பெறப்பாடாத குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு
அந்த மக்களுக்கு 2000 ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொதிகள்
மடு பிரதேச செயலாளர் பிரிவில் 300 குடும்பங்களில் 175 குடும்பங்களுக்கும் மன்னார் நகர பகுதியில் 80குடும்பங்களுக்கும் முதற்கட்டமாக (175+80)255 குடும்பங்களுக்கு மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஏனைய மக்களுக்கும் எந்தவித இன,மதம் வேறுபாடின்றி இவ் உலர் உணவு பொதிகள் வழங்கப்படவுள்ளது,


மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தினால் உலர் உணவு பொதிகள்--முழுமையான படங்கள்
Reviewed by Author
on
April 19, 2020
Rating:

No comments:
Post a Comment