அவசர உதவிகோரல்-மன்னார் மாவட்டபொதுவைத்தியசாலை
கொரோனா கிருமித்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைச் செயற்பாடுகளுக்காக தற்சுகாதாரபாதுகாப்புப் பொருட்கள்,கிருமிதொற்றா உடைகள்,கிருமி நீக்கல் உபகரணங்கள் போன்ற சுகாதாரம்சார் பௌதீகப் பொருட்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன.
இவற்றைவிரைவில் நன்கொடையாக வழங்குவதற்கு முடியுமான பொது அமைப்புக்களிடமிருந்து உதவிகோருகின்றோம். ஏற்புடையவர்கள்,பணிப்பாளர் மாவட்ட பொதுவைத்தியசாலை மன்னார் அவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறுவேண்டிக்கொள்கின்றோம்.
அவசரநிலையின் போதான தங்கள் பங்களிப்பு பெரிதும் மதிக்கப்படுகின்றது.
அபிவிருத்திக்குழு,
மாவட்ட பொது வைத்தியசாலை,
மன்னார்.
தொடர்பு இலக்கம்:- 0232222261
அவசர உதவிகோரல்-மன்னார் மாவட்டபொதுவைத்தியசாலை
Reviewed by Author
on
April 02, 2020
Rating:

No comments:
Post a Comment