சுரங்க அகழ்வாளருக்கு கிடைத்த அதிஷ்டம்.... ஒரே நாளில் செல்வந்தர்.....!!
15 கிலோகிராம் நிறையுடைய பெறுமதிமிக்க Tanzanite கற்கள் இரண்டை விற்ற அவருக்கு இந்த அதிஷ்டம் கிட்டியுள்ளது.
குறித்த Tanzanite கற்களுக்கு தன்ஸானிய சுரங்க பணியக அமைச்சு 3.4 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை வழங்கியுள்ளது.
Tanzanite எனப்படும் நீல/ஊதா வகை கனிமம் தென் தன்ஸானியாவில் 1967 இல் கிளிமஞ்சாரோ மலைக்கு அண்மித்த நகரில் கண்டுபிடிக்கப்பட்டது.
Tanzanite மலிவான இரத்தினக்கல்லுக்கு மாற்றீடாகவும் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடதக்கது......
சுரங்க அகழ்வாளருக்கு கிடைத்த அதிஷ்டம்.... ஒரே நாளில் செல்வந்தர்.....!!
Reviewed by Author
on
June 25, 2020
Rating:

No comments:
Post a Comment