கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வௌியான தகவல்....
நேற்றைய தினம் மேலும் 21 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
அவர்கள் அனைவரும் குவைத், கத்தார், பங்களாதேஷ் மற்றும் ஐக்கிய
இராச்சியத்தில் இருந்து வருகை தந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1835 ஆக அதிகரித்துள்ளது..
அதே நேரம் தொற்றுக்குள்ளாகியிருந்த 50 பேர் குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 941 ஆக அதிகர்த்துள்ளது என தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் வௌியான தகவல்....
Reviewed by Author
on
June 08, 2020
Rating:

No comments:
Post a Comment