பொல்ஹேன்கொடவில் துப்பாக்கி சூடு...... இராணுவ அதிகாரி பலி!!
குறித்த இராணுவ அதிகாரியுடைய துப்பாக்கி இயங்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தற்கொலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்...
பொல்ஹேன்கொடவில் துப்பாக்கி சூடு...... இராணுவ அதிகாரி பலி!!
Reviewed by Author
on
June 25, 2020
Rating:

No comments:
Post a Comment