மன்னார் ஈச்சளவாக்கையில் வளர்ப்பு ஆடு திருடப்பட்டு இறைச்சிக்காக கொலை (Photos)
நேற்றய தினம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேசசெயலகப்பிரிவின் ஈச்சளவக்கை கிராமத்தில் தபோஜினி என்பவரது வளர்ப்பு கிடாய் ஆடு களவாடப்பட்டு இறைச்காக கொலை
அப்பகுதியில் வசித்து வரும் கசிப்பு விற்பனைசெய்யும் மேவின் என்பவர் அவரோடு முத்துராசா இன்னும் ஒருநபர் மூவரும் ஆட்டினை அறுத்துள்ளார்கள் என தெரியவருகின்றது
ஆட்டினை கானாது ஆட்டின் உரிமையாளார் மேவீனது வீட்டிற்கு சென்று கேட்டபோது தற்போது நின்றது எங்கு போனதோ தெரியாது என மேவீனது மனைவி கூறியிருக்கிறார் அந்த நேரத்தில் மேவின் அவரோடு குறிப்பிட்ட இருவரும் கசிப்போடும் இவரது ஆட்டின் இறைச்சியோடும் வந்துள்ளார்கள் இவ் இறைச்சி எனது ஆடுதான் கூறிய போது ,,,
பன்றி இறைச்சி ,மான் இறைச்சி என கூறியுள்ளார்கள்
அத்தோடு அவர்கள் தூக்கி எடுத்துகொண்டு ஔித்துவிட்டார்கள் இத்தகவலை அடம்பன் போலீஸ் நிலையத்திற்கு அறிவித்து போலீசார் வந்தபோதுஅவர்கள் இல்லை
அதன்பின் ஆட்டின் உரிமையாளர்கள்
இன்று காலை 04/06/2020 காட்டுப்பகுதியில் தேடியபோது ஆட்டின் தலை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது அதன்பின் இராணுவ புலனாய்வாளர்கள் மற்றும் போலீசார் வந்துபார்வையிட்டனர் போலீசார் ஆட்டின் தோல் பகுதியை எடுத்தும் சென்றுள்ளனர் நீதிமன்றில் சமர்ப்பிக்க ஆடு திருடி.இறைச்சிக்கு அடித்தவர்கள் பல மாடு கோழி ஆடுகளை களவாடியுள்ளதோடு கசிப்பு உற்ப்பத்தி கஞ்சா விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கதோடு இவர்களுக்கு பல வழக்குகள் இருந்தும் இவர்களை போலீசார் விடுதலைசெய்து விட்டிருப்பது ஏன் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் ,,, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Reviewed by Admin
on
June 04, 2020
Rating:

No comments:
Post a Comment