சபுமல்குமார கட்டியதே நல்லூர் முருகன் ஆலயம்; ஆதாரங்கள் இல்லாமல் வீராப்பு பேசும் எல்லாவல மேதானந்த தேரர்......
“திருக்கோணேஸ்வரம் ஆலயம் அல்ல அது கோகண்ண விகாரையே” மற்றும் “இலங்கையை இராவணன் ஆண்டது கட்டுக்கதை” போன்ற சர்ச்சைக் கருத்துகளை “சுடர் ஒளி” பத்திரிகைக்கு தெரிவித்த எல்லாவல மேதானந்த தேரர் இப்போது யாழ்ப்பாணத்தின் நல்லூர் முருகன் ஆலயத்தையும் விட்டு வைக்கவில்லை.
“நல்லூர் முருகன் ஆலயம் சபுமல்குமார என்ற சிங்கள இளவரசனால் கட்டப்பட்டது. ஆனால் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களை நாம் உரிமை கோரப் போவதில்லை” என்று ஆதாரங்கள் இல்லாமல் வீராப்பு பேசியுள்ளார் எல்லாவல மேதானந்த தேரர்.
சபுமல்குமார கட்டியதே நல்லூர் முருகன் ஆலயம்; ஆதாரங்கள் இல்லாமல் வீராப்பு பேசும் எல்லாவல மேதானந்த தேரர்......
Reviewed by Author
on
July 09, 2020
Rating:

No comments:
Post a Comment