மஹிந்த ராஜபக்ஷவை விட ஆழமான அறிவும் புரிதலும் எனக்கு இருக்கின்றது. - சஜித் பிரேமதாச
கல்வியறிவு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை ஒப்பிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்....
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விட பல விடயங்களில் தனக்கு ஆழமான அறிவும் புரிதலும் இருக்கின்றதெனவும் சஜித் கூறியுள்ளார். ஆகவே தன்னை மஹிந்தவுடன் ஒப்பிட்டு பேச வேண்டாமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை விட ஆழமான அறிவும் புரிதலும் எனக்கு இருக்கின்றது. - சஜித் பிரேமதாச
Reviewed by Author
on
July 10, 2020
Rating:

No comments:
Post a Comment