இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது
அதன்படி இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரு டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி 187.54 சதமாக பதிவாகியுள்ளது.
கொரோனா பாதிப்பால் அண்மையில் இலங்கை ரூபா ஒன்றின் பெறுமதி வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்து இருந்தது.
எனினும் தற்போது கொரோனாவின் தாக்கத்திலிருந்து ஸ்ரீலங்கா மீண்டு வருவதால் ஸ்ரீலங்கா ரூபாவின் பெறுமதியும் உயர்வடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்தது
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment