பாராளுமன்றத்தில் இன்று விஷேட கருத்தரங்கு
இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த கருத்தரங்கு இடம்பெறுவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் தொடர்பில் இந்த கருதரங்கு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற செயற்குழுவில் 12 தலைவர்கள் உள்ளதுடன் சபாநாயகர் அல்லது பிரித சபாநாயகர் இல்லாத சந்தர்ப்பத்தில் கறித்த தலைவர்களில் ஒருவர் அவை நடவடிக்கையை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களான சாரதி துஷ்மன்ன, எஸ்.வேலுகுமார், மயந்த திசாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, ரோஹினி குமார் விஜேரத்ன, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் கோகில குணவர்தன ஆகியோர் தலைவர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் இன்று விஷேட கருத்தரங்கு
Reviewed by Author
on
September 21, 2020
Rating:

No comments:
Post a Comment