வவுனியாவில் -வறுமையின் கோரப்பிடியில் முன்னாள் பெண் போராளி .3.பிள்ளைகளுடன் தவிப்பு -VIDEO
வவுனியா தரணிக்குளம் ஆரம்பபாடசாலைக்குப் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் 9,6,4வயது ஏழைக்குழந்தைகள். போர்சூழலில் காயமடைந்த ,தனித்துவாழும்ஒருதாயின்பிள்ளைகள்.திருமணப்பதிவு இல்லை,பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை,பாடசாலைகல்வி இல்லை.வேலையில்லை,உடல்நலம் இடம்கொடுக்கவில்லை,சொந்தவீடில்லை,இருக்கும்தற்காலிகவீட்டில் மின்சாரமில்லை,ஒருநேர உணவுக்கே திண்டாடும் நிலை,எந்தவித உதவிகளும் மற்ற இக்குடும்பத்திற்கு யாரவது உதவி செய்வார்களா ???
பிறப்பு சான்றிதல் போன்றவற்றை பதிவு செய்து கொடுக்க சமூக அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்கின்றனர்
வவுனியாவில் -வறுமையின் கோரப்பிடியில் முன்னாள் பெண் போராளி .3.பிள்ளைகளுடன் தவிப்பு -VIDEO
Reviewed by NEWMANNAR
on
October 05, 2020
Rating:

No comments:
Post a Comment