மன்னாரில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் நோய்த்தாக்கம் காரணமாக உடன் அமுலுக்கு வரும் வகையில் மன்னாரில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் மூடுமாறு மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.குணபாலன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
மன்னாரில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு அறிவுறுத்தல்.
Reviewed by Author
on
October 07, 2020
Rating:
No comments:
Post a Comment