பிரித்தானியாவில் புதிய மையப்புள்ளியாக மாறிய நகரம் - 770 மாணவ, மாணவியருக்கும் கொரோனா!
விடுதியில் தங்கியிருப்போருக்கு, பல்கலைக்கழக அதிகாரிகளும், கவுன்சில் ஊழியர்களும் உணவு வழங்குவதோடு அவர்களது துணிகளை துவைத்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.
செப்டம்பர் 21ஆம் திகதி வகுப்புகள் தொடங்குவதையடுத்து மாணவ மாணவிகள் விடுதிகளுக்கு வந்து சேர்ந்துள்ளதைத் தொடர்ந்து, கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் 124 பேருக்கும், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் 221 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
பிரித்தானியாவில் புதிய மையப்புள்ளியாக மாறிய நகரம் - 770 மாணவ, மாணவியருக்கும் கொரோனா!
Reviewed by Author
on
October 03, 2020
Rating:

No comments:
Post a Comment