அண்மைய செய்திகள்

recent
-

அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முடியும்:


 கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளை நாம் எல்லோரும் பின்பற்றுவதாலும் - ஜனாதிபதி செயலகத்தில் குறைந்தளவான பணியாளர்களே தற்போது சேவைகளை வழங்கி வருவதாலும் - ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருவதில் பொது மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படும் என்பதனாலும் - அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்தைத் தொடர்புகொள்ளுமாறு மக்களைத் தயவுடன் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

 அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும் பொது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செயலகத்தில் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் - ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பாடல் பிரிவு, மக்கள் குறைகேள் பிரிவு மற்றும் ஜனாதிபதி நிதியம் என்பவற்றுடன் - பின்வரும் இலக்கங்களின் ஊடாக நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்:

 மக்கள் தொடர்பாடல் பிரிவு:
 தொலைபேசி - 0114354550 
தொலைபேசி - 0112354550 
தொலைநகல் - 0112348855

 குறைகேள் செயலகம்: 
தொலைபேசி -0112338073 

 ஜனாதிபதி நிதியம்: 
தொலைபேசி - 0112354354 
கிளை எண்கள் - 4800 4814 4815 4818 
 தொலைநகல் - 0112331243

அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக ஜனாதிபதி செயலகத்துடன் மக்கள் தொடர்புகொள்ள முடியும்: Reviewed by Author on October 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.