மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடித்து வீடு சென்றனர்.
இவர்களில் கம்பகா ஆடைத்தொழிற்சாலையில் பணி புரிந்தவர்கள் மற்றும் பேகலியகொட மீன் சந்தையில் பணியாற்றியவர்கள் ஆகும்.
இவர்கள் கடந்த மாதம் 22 ஆம் திகதி கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு கரடியனாறு வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை முடித்து வீடு சென்றனர்.
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment