அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளரானார் பைடன் – ஒபாமாவை முறியடித்தார்
2016 இல் ஹிலாரி கிளின்டன் பெற்ற வாக்குகளை விட 3.9 மில்லியன் வாக்குகள் அதிகமான பைடன் பெற்றுள்ளார்.
டிரம்ப் இதுவரை 67,160,663 என்ற வாக்குகளை பெற்றுள்ளார் இது 2012 இல் ஒபாமா பெற்ற வாக்குகளை விட அதிகமானதாகும்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அதிக வாக்குகளை பெற்ற வேட்பாளரானார் பைடன் – ஒபாமாவை முறியடித்தார்
Reviewed by Author
on
November 05, 2020
Rating:

No comments:
Post a Comment