தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு!
 இந்நிலையில் இன்றையதினம் (28) காலை வீட்டிற்கு அருகில் இருந்த வயல் கிணறு ஒன்றில் இருந்து அவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ரமேஸ் ஜெயலலிதா வயது 42 மற்றும் அவரது மூன்று வயது மகளான றிதுர்சனா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டனர்.
சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு!
 Reviewed by Author
        on 
        
December 28, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 28, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
December 28, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
December 28, 2020
 
        Rating: 


 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment