1.6 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் 8 பொதிகளில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 600 கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை இன்று (01) பலபிடிய நீதவான் நீதிமன்றில முற்படுத்தி 7 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவினை பெற எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
1.6 கிலோ கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது
Reviewed by Author
on
January 01, 2021
Rating:

No comments:
Post a Comment