1kg ஏலக்காய் விலை ரூ 13,000 வரை அதிகரிப்பு!
இலங்கையில் வருடம் தோறும் 32 மெட்ரிக் தொன் ஏலக்காய் பயன்படுத்தப்படுவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் பீ. ஹீன்கந்தே தெரிவித்துள்ளார்.
மேலும், ஏலக்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கிராமிய மட்டத்தில் திட்டத்தை செயற்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1kg ஏலக்காய் விலை ரூ 13,000 வரை அதிகரிப்பு!
Reviewed by Author
on
February 12, 2021
Rating:

No comments:
Post a Comment