இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இராணுவத்தினர் தன்னை வழிமறித்துத் தாக்கியதாக இளைஞர் வைத்தியசாலையில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர்.
.
.
இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி
Reviewed by Author
on
March 08, 2021
Rating:

No comments:
Post a Comment