மன்னாரில் கொரோனா பரவல் காரணமாக மன்னார் மீன் சந்தை -தற்காலிகமாக பூட்டு.மாவட்டத்தின் பல இடங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு.
மேலும் குறித்த மீன் சந்தையில் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் அனைத்து வியாபாரிகளுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சாந்திபுரம், எமில் நகர் பகுதிகளில் அண்மையில் மரண சடங்கிள் கலந்து கொண்ட சிலருக்கும் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் அரச ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்பட சுமார் 100 பேருக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(9) காலை பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் கொரோனா பரவல் காரணமாக மன்னார் மீன் சந்தை -தற்காலிகமாக பூட்டு.மாவட்டத்தின் பல இடங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
March 09, 2021
Rating:

No comments:
Post a Comment