காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம் அறிவிப்பு
சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதி ஆகும் தினத்திலிருந்து 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில், போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவினால் அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் திகதி செல்லுபடியாகும் கால எல்லை தளர்த்தப்பட்ட சாரதிகளின் அனுமதிப்பத்திரத்திற்கு புதிய வர்த்தமானி அறிவித்தல் பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம் அறிவிப்பு
Reviewed by Author
on
April 03, 2021
Rating:

No comments:
Post a Comment