கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை – தொற்றுநோயியல் நிபுணர்
மேலும் நாட்டில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணைக்கையை குறைப்பதானது வேண்டுமென்றே தற்கொலை செய்வதற்கு சமம் என்றும் சுதத் சமரவீர சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், நாட்டில் சீரற்ற முறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் இருந்து வெளியேறும் மக்களுக்கு அன்டிஜென் சோதனைகளை நடத்தப்போவதாகவும் வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டார்.
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை – தொற்றுநோயியல் நிபுணர்
Reviewed by Author
on
April 02, 2021
Rating:

No comments:
Post a Comment