அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்காக கண்டி, மஹவ, இறம்புக்கனை, சிலாபம் மற்றும் பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ரயிலொன்றை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment