பயண கட்டுப்பாடுகள் காரணமாக மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள்
அதே நேரம் மக்கள் பொது போக்குவரத்துக்களை தவிர்த்துள்ளதுடன் அத்தியவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு நகர் பகுதிக்கு வருவதை தவிர்த்துள்ளனர்.
அத்துடன் பொது மக்களின் சுகாதார நடைமுறைகளை அவதானிப்பதற்காகவும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை அவதானிப்பதற்கும் எனவும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
பயண கட்டுப்பாடுகள் காரணமாக மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள்
Reviewed by Author
on
May 13, 2021
Rating:

No comments:
Post a Comment