பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது - இராணுவதளபதி
எதிர்காலத்தில் பைசர் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை இராணுவமே முன்னெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
வழமையான நடைமுறைகளின் பைசரை பெறுவதற்கு தகுதியற்ற தனிநபருக்கு அதனை வழங்கப்போவதில்லை என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.
பைசர் தடுப்பூசியை செலுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளது - இராணுவதளபதி
Reviewed by Author
on
August 29, 2021
Rating:

No comments:
Post a Comment