இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்..!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று (06) அதிகாலை உயிரிழந்தார்.
இவரது பாடல்கள் சிங்கள மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது
இலங்கையின் பிரபல பாடகர் சுனில் பெரேரா காலமானார்..!
Reviewed by Author
on
September 06, 2021
Rating:

No comments:
Post a Comment