விமான நிலைய ஊழியரின் வயிற்றில் ரூ.70 மில்லியன் பெறுமதியான தங்கம்!
இவர் தனது வயிற்றில் மறைத்து வைத்த தங்கத்தை விமான நிலையத்துக்கு வெளியே எடுக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
குறித்த நபர் விமான நிலையத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபடும் ஊழியர் என சுங்க உதவிப் பணிப்பாளரும்(சட்டம்) ஊடகப் பேச்சாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.
விமான நிலைய ஊழியரின் வயிற்றில் ரூ.70 மில்லியன் பெறுமதியான தங்கம்!
Reviewed by Author
on
October 19, 2021
Rating:
No comments:
Post a Comment