நல்லூர் திருக்கார்த்திகை உற்சவம் – சொக்கப்பனையும் எரிப்பு!
வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி, ஆலய முன்றலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து முருக பெருமான் உள்வீதியுலா வந்தார்
.
.
நல்லூர் திருக்கார்த்திகை உற்சவம் – சொக்கப்பனையும் எரிப்பு!
Reviewed by Author
on
November 20, 2021
Rating:
No comments:
Post a Comment